9 மாத கருவுடன் அழகு நடை போட்ட நடிகை அமலா பால் Amalapaul

x

கேரள மாநிலம் கொச்சியில் அன்னையர் தினத்திற்காக நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கிண்டர் ஹாஸ்பிடல்ஸ் சார்பாக நடைபெற்ற கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய விழிப்புணர்வு ஃபேஷன் ஷோவில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். 9 மாதம் கர்ப்பமாக உள்ள அமலாபாலும் அசத்தலாக ராம்ப் வாக் செய்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற கர்ப்பிணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்