அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஷிகர் தவான் நடனம்... பாலிவுட் பாடலுக்கு நடனமாடி உற்சாகம் காட்சிகளைப் பகிர்ந்த அக்‌ஷய் குமார்

x

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான காட்சிகளை இன்ஸ்டாகிராமில் அக்‌ஷய் குமார் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்