கோர விபத்தில் அரசு ஊழியர் பலி.. பதறவைக்கும் வீடியோ.. கேரளத்தில் அதிர்ச்சி

x

கேரளாவின் மூவாட்டுபுழா ஆரக்குழா பகுதியில், ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஆரக்குழா உதவி வேளாண் அலுவலர் டி.ஜே.பினு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனிடையே விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்