• டெல்லி, காசியாபாத், மீரட் அதிவேக ரயில் காரிடார்
• அக். 20-ல் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
• முதல் கட்டமாக 17 கி.மீ வரை RRTS ரயில்கள் இயக்கம்
• RRTS ரயிலின் உச்சபட்ச வேகம் - மணிக்கு 180 கி.மீ
• மெட்ரோ ரயில்கள் போல வடிவமைக்கப்பட்ட பெட்டிகள்