பரவ தொடங்கிய புதிய நோய்.. 3 பேருக்கு காட்டிய அறிகுறி

x

கேரளாவில் மேலும் 3 பேருக்கு மெலியோயிடோசிஸ் நோய் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கோரோம் கிராமத்தில் 2 பேருக்கு மெலியோயிடோசிஸ் வகை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது மேலும்

3 பேருக்கு அந்த நோய் அறிகுறி இருப்பது தெரிய

வந்தது. இதையடுத்து 3 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா காரணமாக உருவாகும் மெலியோயிடோசிஸ் நோய்

பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்