RCB-க்கு கேப்டனாகி கப் அடித்து தருமாறு கேட்ட ரசிகர்.. தோனி கொடுத்து Thug Life ரிப்ளை..!

x

பெங்களூரு அணியில் இணைந்து ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்த அந்த அணியின் ரசிகருக்கு, சென்னை அணி கேப்டன் தோனி பதிலளித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்