யு.பி.எஸ்.சி தேர்வில் 685 பேர் தேர்ச்சி - மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்

2021ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி. தேர்வின் இறுதி முடிவுகள் வெளியீடு. தேர்ச்சியடைந்த 685 தேர்வர்களுக்கு பணிநியமனம் வழங்க பரிந்துரை....

ஜனவரியில் எழுத்து தேர்வும், ஏப்ரலில் நேர்முகத்தேர்வும் நடந்து முடிந்த நிலையில் இறுதி முடிவுகள் வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்