ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டு வரும் கள ஆய்வு - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு !

ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டுவரும் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டுவரும் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கில் வாராணசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், இன்று கூறியது. அதில், மசூதியில் நடத்தப்பட்டு வரும் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளவும், கள ஆய்வு அறிக்கையை மே 17-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.  இந்த கள ஆய்வு பணியை உத்தர பிரதேச டிஜிபியும், தலைமைச் செயலாளரும் மேற்பார்வையிடவும், கள ஆய்வுப் பணிக்கு தடைகளை ஏற்படுத்துவோருக்கு  எதிராக மாவட்ட நிர்வாகம் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்