ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
x
புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காராமணிக்குப்பம் ரயில்வே தண்டவாளப்பகுதியில் இரவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பதையும், இன்னொரு குண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்