வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா ! | #ThanthiTv

நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.
x
நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது கணவர் நிக் ஜோனசை டேக் செய்து குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த சிறப்பு நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புவதாகவும் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்