பெயிண்டருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு ! | Kerala | #ThanthiTv

கேரளாவில் பெயிண்டர் தொழிலாளிக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.
x
கேரளாவில் பெயிண்டர் தொழிலாளிக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு  விழுந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் மெகா பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டை கேரள அரசு விற்பனை செய்தது. சீட்டு ஒன்று 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், குலுக்கல் நடைபெறும் நாளில் கோட்டயத்தை சேர்ந்த பெயிண்டர் சதானந்தம் வாங்கியுள்ளார். அவருக்கு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளதாக, கேரள அரசு அறிவித்துள்ளது. பம்பர் பரிசு விழுந்தது மகிழ்ச்சியை தருவதாகவும், இந்த பணத்தை தன்னுடையை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த உள்ளதாகவும் சதானந்தம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்