பயணத்தில் குளறுபடி - பாதியிலேயே திரும்பினார் பிரதமர் மோடி
பதிவு : ஜனவரி 05, 2022, 03:04 PM
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் இடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, கனமழை காரணமாக நிகழ்ச்சி தொடங்கு முன்பே பாதியிலேயே மீண்டும் திரும்பியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் இடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தது.
கனமழை காரணமாக பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி
நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன்பே பாதியிலேயே மீண்டும் திரும்பி விட்டுவிட்டார் என தகவல்

தொடர்புடைய செய்திகள்

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

50 views

சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்

தென் அமெரிக்கா நாடான சிலியில் தேனீக்களுடன் அதன் வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

34 views

மம்முட்டி நிலம் புறம்போக்கு நிலமா? விளக்கத்தை கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மம்முட்டி தரப்பு விளக்கத்தையும் கேட்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

27 views

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

26 views

'அயலான்' படத்துக்கு இடைக்கால தடை

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’அயலான்’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

20 views

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம்,1 வெண்கலம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

துருக்கியில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 views

பிற செய்திகள்

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

2 views

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் - புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

10 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

10 views

பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்

14ஆம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 20ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 views

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு ! | #ThanthiTv

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நூலகம், ஆராய்ச்சி கூடங்களை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.