இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்
"இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவிப்பு
இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி, 29 நாடுகளை சேர்ந்த 373 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பயப்பட தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வு மிக முக்கியம்
தொற்று பாதித்த இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட இருவருக்கும் தீவிர பாதிப்பு இல்லை
தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 46 வயது, மற்றொருவருக்கு 66 வயது
தொற்று பாதித்த இருவரும் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல, வெளிநாட்டினர்
ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களின் தகவல்கள் வெளியிடப்படாது - மத்திய அரசு
Next Story
