தொழில் வழித்தடம் அமைப்பதில் உறுதி: தற்சார்பு இந்தியாவை அடைய உதவும்- ராஜ்நாத் சிங்
பதிவு : நவம்பர் 13, 2021, 09:54 AM
தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பதில், அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யா நாத்துடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவருடன், தனியார் பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். முதலீட்டு முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. தொழில்துறை பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றதை பாராட்டிய  ராஜ்நாத் சிங், பிரதமரின் லட்சியமான 'தற்சார்பு இந்தியாவை' அடைய உதவும் என்றும் குறிப்பிட்டார். 

பிற செய்திகள்

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

5 views

புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை - பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிக்மி வகை நீர்யானை பிறந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

50 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

9 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.