"விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - சிரோண்மணி அகாலிதளம் வலியுறுத்தல்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி பஞ்சாப் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு சிரோமணி அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - சிரோண்மணி அகாலிதளம் வலியுறுத்தல்
x
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி பஞ்சாப் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு சிரோமணி அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில்  சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போது  பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் குறைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்