தீபாவளியையொட்டி கொண்டாட்டம் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடனம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதனை உயர் ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு களித்தனர்.
Next Story

