மாட்டு சாணம் கொண்டு தீப விளக்கு - தீபாவளியை முன்னிட்டு தயாரிப்பு

கர்நாடகா மாநிலம் கலபுரகியில் மாட்டு சாணம் கொண்டு தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாட்டு சாணம் கொண்டு தீப விளக்கு - தீபாவளியை முன்னிட்டு தயாரிப்பு
x
கர்நாடகா மாநிலம் கலபுரகியில் மாட்டு சாணம் கொண்டு தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பசு மாடுகள் வைத்து பால் பண்ணை வைத்து நடத்தி வரும் நபர் மாதவ், தீபாவளியை முன்னிட்டு, பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மாட்டு சாணம் கொண்டு விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்