தாஜ்மஹால் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை - சிகை அலங்காரத்தில் அசத்தும் சகோதரர்கள்

பஞ்சாப்பில் சகோதரர்கள் இருவர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தாஜ்மஹால் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை வித்தியாசமான சிகை அலங்காரம் செய்து வருகின்றனர்.
தாஜ்மஹால் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை - சிகை அலங்காரத்தில் அசத்தும் சகோதரர்கள்
x
மண்டி தப்வாலி நகரத்தில் முடிதிருத்தும் ராஜ்விந்தர் சிங் சித்து மற்றும் அவரது சகோதரர் குர்விந்தர், ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் முதல் சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் வரை முடியில் வடிவமைத்து அசத்தி வருகின்றனர்.  7 வருடங்களுக்கு முன் இந்த தொழிலை தொடங்கிய சகோதரர்கள், தங்களது திறனினால் இணைய பிரபலங்களாகிவிட்டனர். இந்நிலையில், இவர்கள் உலகளவில் பிரலமாக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்