ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஷெர்லின் சோப்ரா புகார்: ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்
பதிவு : அக்டோபர் 20, 2021, 02:35 PM
50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மான நஷ்ட வழக்கை தொடர்ந்து உள்ளனர்.
ஆபாசப் படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்ட விவகாரத்தில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

ஆபாசப் படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா செப்டம்பர் 21 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். 

இவ்வழக்கில் பிரபல நடிகை ஷெர்லின் சோப்ராவிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக சமீபத்தில் மும்பை போலீசில் ஷெர்லின் சோப்ரா பாலியல் தொல்லை புகாரை கொடுத்தார். 

ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் புகார் கூறியிருந்தார். 

இதற்கு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெர்லின் சோப்ராவின் குற்றச்சாட்டில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும், அவை முற்றிலும் பொய்யானது என்றும், அடிப்படை ஆதாரமற்றது எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியும், அவரது ராஜ்குந்த்ராவும் ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளனர். தங்கள் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் மூலம் ஷெர்லின் சோப்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் அவர்கள், ஷெர்லின் சோப்ரா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் 50 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

37 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

23 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

17 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

81 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

17 views

(03/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(03/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

28 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.