கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதம் : உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு
பதிவு : அக்டோபர் 17, 2021, 02:53 PM
கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் தொடர்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொக்காயர் பகுதியின் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 8 பேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அதில் ஏழு வீடுகள் நிலச்சரிவில் சிக்கியது. இந்த நிலையில் இன்று காலை முதல் தீயணைப்பு வீரர்களும், தேசிய மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது. நேற்று கூட்டுக்கல்லில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 8 பேரை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 7,232 கனஅடி நீர் வெளியேற்றம்

தொடர் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து ஏழு மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

15 views

இரவு நேரத்தில் முகாம்களில் ஆய்வு - அமைச்சர், ஆட்சியர் நேரில் பார்வையிட்டனர்

கடலூர் மாவட்டத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கின்றனவா என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

11 views

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

0 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

6 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

8 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.