"நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை" - என்எல்சி நிறுவனம் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 14, 2021, 10:25 AM
தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நிலக்கரி உற்பத்தியை 2 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு தனது நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 40 டன்னாக இருக்கும் நிலக்கரி உற்பத்தியை 2 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனத்துக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

396 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

98 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

53 views

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

8 views

பிற செய்திகள்

புர்ஜ் கலீஃபாவில் பில்லியன் சீர்ஸ் ஜெர்ஸி... மின்னொளியில் மிளிர்ந்த இந்திய ஜெர்ஸி

டி-20 உலக கோப்பையில் பங்குபெறும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி, உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

1 views

துர்கா பூஜையையொட்டி துனுச்சி நடனம் - ஏராளாமான பெண்கள் பங்கேற்பு

துர்க்கா பூஜையையொட்டி மேற்வங்கத்தில் துனுச்சி நடனம் நடைபெற்றது.

4 views

துர்கா பூஜை- மகா ஆரத்தி விழா - வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்

துர்க்கா பூஜையையொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது.

8 views

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

8 views

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், சந்திர பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

8 views

மரங்களை இடம் மாற்ற கொண்டு வரப்பட்ட யானை: திடீரென்று ஆக்ரோஷமடைந்து ஓடியதால் பரபரப்பு

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள வலியபுரம் என்ற இடத்தில் வெட்டப்பட்ட மரங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.