ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சிவசேன கட்சியினர் - வெளியான தாக்குதல் வீடியோ-5 பேர் மீது வழக்கு

x

முழு அடைப்பு போராட்டத்தின் போது, ஆட்டோ ஓட்டுனர்களை சிவசேனா கட்சியினர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மகா விகாஸ் அகாதி கட்சியின் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுனர்களை சிவசேன கட்சியினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆளும் கட்சியான சிவசேனா தொண்டர்கள் தாக்கிய விவகாரத்தில், 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்