அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு - மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை
பதிவு : அக்டோபர் 10, 2021, 02:59 PM
இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு பெய்த மழையால் நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு அனல்மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இந்த ஆலோசனையில், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

546 views

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

70 views

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

41 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

33 views

பிற செய்திகள்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர்கல் பகுதியில் சிக்கி தவித்த 25 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

0 views

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

0 views

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 views

கேரளாவில் வரும் 25-ம் தேதி திரையரங்குகள் திறப்பு - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என அந்த மாநில திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

17 views

"ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்" - பிரியங்கா காந்தி விளக்கம்

ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும், தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

17 views

ராகுல் காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு "பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்" - கர்நாடக காங். தலைவர் வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறித்த கர்நாடக பாஜக தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கர்நாடக

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.