லடாக், மியான்மரில் நிலநடுக்கம் - 3.8 ரிக்டர் மற்றும் 5.5 ரிக்டர் பதிவு

மியான்மர் நாட்டின் மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக், மியான்மரில் நிலநடுக்கம் - 3.8 ரிக்டர் மற்றும் 5.5 ரிக்டர் பதிவு
x
மியான்மர் நாட்டின் மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. அதேபோன்று, லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்