உற்சாக நடனமாடிய சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து நடனம்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பஹால், கோவில் விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உற்சாக நடனமாடி உள்ளார்.
உற்சாக நடனமாடிய சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து நடனம்
x
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பஹால், கோவில் விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உற்சாக நடனமாடி உள்ளார். மாதா கவுசல்யா கோவில் விழாவில் அவர் நடனமாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்