காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி
x
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீசனை ஒட்டி ஆப்பிள் அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள் வெளி சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது சீசன் தொடங்கியுள்ளதால் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மகசூல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு உயர்ந்த தரம் மற்றும் விரைவாக மகசூல் தரக்கூடிய ஆப்பிள் ரகத்தை விளைவிக்க வேளாண் துறை உதவியதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்