கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியல்
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில், அக்டோபர் 4 காலை வரை, 90.79 கோடி தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. 65 கோடியே 98 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 24 கோடியே 81 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.81 சதவீதமாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 17.97 சதவீதமாக உள்ளது.
24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 10 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 36.45 சதவீதமாக உள்ளது.
12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 8 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.14 சதவீதமாக உள்ளது
8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 6 கோடியே 39 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 55.86 சதவீதமாக
உள்ளது.
6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 6 கோடியே 14 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 65.62
சதவீதமாக உள்ளது.
10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 5 கோடியே 88 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 41.80 சதவீதமாக உள்ளது.
12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 5 கோடியே 75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 35.59 சதவீதமாக உள்ளது.
6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 5 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு ஏழாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 57.68 சதவீதமாக உள்ளது.
8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 5 கோடியே 66 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு எட்டாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 49.21 சதவீதமாக உள்ளது.
7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், இதுவரை 4 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.13 சதவீதமாக உள்ளது.
5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 4 கோடியே 22 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 51.47 சதவீதமாக உள்ளது.
கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ள, 3.58 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இதுவரை 3.58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு 11ஆவது இடத்தில்
உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 68.99 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு, 90,313 புதிய தொற்றுதல்கள்
ஏற்பட்டுள்ளன.

Next Story