கேரளாவில் மேலும் 11,196 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 46.52 லட்சம்

கேரளாவில் மேலும் 11 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 52 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.
x
கொரோனாவால் மேலும் 149 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 356 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 44 லட்சத்து 78 ஆயிரத்து 42 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்