"சிறையில் அதிவேக இணைய வசதி" - உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மின்னஞ்சல் வாயிலாக பெறுவதற்கு ஏதுவாக சிறைச் சாலைகளில் அதிவேக இணைய வசதியை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அதிவேக இணைய வசதி - உச்சநீதிமன்றம் உத்தரவு
x
"சிறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது"

"சிறையில் அதிவேக இணைய வசதியை உறுதி செய்ய வேண்டும்"

"இணைய வசதி இல்லாத மாநிலங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிப்பீர்"

"மின்னணு தொழில்நுட்ப உத்தரவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க விதிகளில் திருத்தம்"


Next Story

மேலும் செய்திகள்