சூரியன் அஸ்தமிக்கும் எழில்மிகு காட்சி - சுற்றுலாத் தளத்தில் குவியும் பயணிகள்

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் சூரிய அஸ்தமன காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
சூரியன் அஸ்தமிக்கும் எழில்மிகு காட்சி - சுற்றுலாத் தளத்தில் குவியும் பயணிகள்
x
தேவிக்குளம் சிக்னல் பாயின்ட் பகுதி பச்சை போர்வை போர்த்தியது போல எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்