ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சிலைகள் - கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 09:28 AM
புதுச்சேரியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 100க்கான விநாயகர் சிலைகள், வழக்கமான உற்சாகத்துடன் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி நகரின் பல்வேறு பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வழக்கமான உற்சாகத்துடன் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டன. 
புதுச்சேரியில் சதுர்த்தி அன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருந்தது. அவ்வாறு வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான சிலைகளை, புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுகம் அருகே கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டனர். முன்னதாக ஒவ்வொரு  சிலையுடனும் ஊர்வலமாக செல்ல 25 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

55 views

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது

54 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

45 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

26 views

காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது - கணக்கில் வராத ரூ.12.5 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் கிராம நிர்வாக அதிகாரியின் வீட்டில் இருந்து, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

5 views

"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

7 views

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை சம்பவம் - முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சரண்

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

9 views

விமானங்களில் அவசர கால அறிவிப்பு - மாநில மொழிகளில் வழங்கக் கோரி மனு

விமானங்களில் அவசரகால அறிவிப்பை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து பரிசீலிக்க விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

26 views

2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது - ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்

2 தீவிரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

7 views

கொலை முயற்சி வழக்கு - இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை

பல்கலைகழக மாணவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.