டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி

டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி
டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி
x
டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி  

பீகாரில் டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவனை மின்சாரம் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 சிறுவர்கள் சாலையின் ஓரம் நடந்து சென்ற நிலையில் ஒரு சிறுவன் டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்து சாய்ந்து நின்றார். அப்போது திடீரென சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் அப்படியே கீழே விழுந்தார். பின்னர் அந்த சிறுவனின் உடலில் தீப்பற்றிய எரிய துவங்கவே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்