பாரதியாரின் 100வது நினைவு தினம்- நிர்மலா சீதாராமன்,எல்.முருகன் மரியாதை
பதிவு : செப்டம்பர் 12, 2021, 02:50 PM
பாரதியாரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.
நெல்லை மாவட்டம் எட்டையபுரம் பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ள பாரதியாரின்  உருவ சிலைக்கு அவர் மரியாதை செய்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, பாரதியாரின் வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்கள், பாரதியார் தனது கையால் எழுதிய பத்திரிகை பிரதி ஆகியவற்றை பார்வையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

55 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

48 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

34 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

15 views

பிற செய்திகள்

ஜிப்மரில் சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையம் திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

0 views

புதுச்சேரி சென்ற குடியரசு துணைத் தலைவர்- மகாகவி பாரதியார் படத்துக்கு மரியாதை

புதுச்சேரி சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மகாகவி பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 views

நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர் தற்கொலை - மாணவர் தனுஷ் உடலுக்கு ஈபிஎஸ் அஞ்சலி

சேலத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

3 views

நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை - இன்று தேர்வு நடைபெறும் நிலையில் தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 views

"நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்" - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

3 views

இரட்டை கோபுரம் தாக்குதல்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

இரட்டை கோபுரம் தாக்குதலில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அமெரிக்காவில் மரியாதை செலுத்தப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.