ராஜேந்திரபாலாஜி சொத்து குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜேந்திரபாலாஜி சொத்து குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு
x
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஜோசப் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்