கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு: "நிபுணர் குழு அமைக்கப்படும்" - அமைச்சர் சிவன்குட்டி தகவல்

கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு: நிபுணர் குழு அமைக்கப்படும் - அமைச்சர் சிவன்குட்டி தகவல்
x
தமிழ்நாடு உள்பட  அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அதன் நடைமுறை கேரளாவிலும் பின்பற்றப்படும் என தெரிவித்தார். பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் எனவும், அந்த அறிக்கையை பெற்ற பிறகு முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்