ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கம் - பாஜக அரசு நடவடிக்கை

அஸ்ஸாம் மாநிலம் ஒராங் பகுதியில் உள்ள தேசிய பூங்காவிலிருந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கம் - பாஜக அரசு நடவடிக்கை
x
அஸ்ஸாம் மாநிலம் ஒராங் பகுதியில் உள்ள தேசிய பூங்காவிலிருந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஒராங் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவை, ஒராங் தேசிய பூங்கா என மாற்றி, அம்மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆதிவாசி மற்றும் பழங்குடியினரின் கோரிக்கையை ஏற்று, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஆளும் பாஜக அரசு விளக்கம் அளித்துள்ளது. 79.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த பூங்கா, 1999ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக மேம்படுத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்