"திரையரங்கு திறப்பு குறித்து பரிசீலனை" - அமைச்சர் சஜி செரியன் தகவல்

கேரளாவில் கொரோனா டிபிஆர் விகிதம் 8 சதவீதத்திற்கு குறைந்தால் மட்டுமே திரையரங்குகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.
திரையரங்கு திறப்பு குறித்து பரிசீலனை - அமைச்சர் சஜி செரியன் தகவல்
x
கேரளாவில் கொரோனா டிபிஆர்  விகிதம் 8 சதவீதத்திற்கு குறைந்தால் மட்டுமே திரையரங்குகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஓணத்திற்கு பின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் திரையரங்குகள் திறப்பு குறித்து பேசிய அமைச்சர் சஜி செரியன், மேற்கண்டவாறு குறிப்பிட்டார். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்