சபாநாயகர் செல்வத்துக்கு மாரடைப்பு - துணைநிலை ஆளுநர் தமிழிசை நலம் விசாரிப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு சென்ற போது, சபாநாயகர் செல்வத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் செல்வத்துக்கு மாரடைப்பு - துணைநிலை ஆளுநர் தமிழிசை நலம் விசாரிப்பு
x
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு சென்ற போது, சபாநாயகர் செல்வத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வம் அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்