ராணுவ வீரர்களின் டி20 கிரிக்கெட் தொடர் - ஜம்மு காஷ்மீரில் களைகட்டிய போட்டி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பானில் ராணுவ வீரர்கள் ஏற்பாட்டில் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.
ராணுவ வீரர்களின் டி20 கிரிக்கெட் தொடர் - ஜம்மு காஷ்மீரில் களைகட்டிய போட்டி
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பானில் ராணுவ வீரர்கள் ஏற்பாட்டில் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரில், மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, பாஜக தலைவர்கள், பாதுகாப்புத் துறையினர் ஜம்முவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். இதனிடையே, மக்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் ஸ்வர்னிம் டி20 கிரிக்கெட் தொடரை உருவாக்கி விளையாடினர். 


Next Story

மேலும் செய்திகள்