"விவசாயிகள் மீது அரியானா போலீசார் தாக்குதல்" - பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

அரியானா மாநிலத்தின் பஸ்தாரா சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு, பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது அரியானா போலீசார் தாக்குதல் - பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
x
அரியானா மாநிலத்தின் பஸ்தாரா சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு, பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது, அரியானா முதலமைச்சர் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது, கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். மனோகர்லால் கட்டாரின் நடவடிக்கை, விவசாயிகள் மீதான விரோத போக்கை, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்