கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை: "செப்.1 முதல் தடுப்பூசி மேளா திட்டம் தொடக்கம்" - கர்நாடக அரசு திட்டம்

டிசம்பர் மாதத்திற்குள் கர்நாடக மாநில மக்கள் அணைவருக்கும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை: செப்.1 முதல் தடுப்பூசி மேளா திட்டம் தொடக்கம் - கர்நாடக அரசு திட்டம்
x
கர்நாடகாவில் தடுப்பூசி மேளா என்கிற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நாளை மறுதினத்தில் இருந்து தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும் ஒவ்வொரு புதன்கிழமையிலும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.இதற்காக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்


Next Story

மேலும் செய்திகள்