ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் "காத்தாடி விழா" - சுற்றுலா துறை நடத்திய செயல்பாடுகள்

கொரோனா ஊரடங்கின் தளர்வுகளுக்கு பின்னர், ஜம்மு சுற்றுலா துறை, அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் காத்தாடி விழா - சுற்றுலா துறை நடத்திய செயல்பாடுகள்
x
கொரோனா ஊரடங்கின் தளர்வுகளுக்கு பின்னர், ஜம்மு சுற்றுலா துறை, அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. அதற்காக ஜம்முவில் காத்தாடி விடும் விழாவை நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்க அனைத்து வயதினரும் திரண்டு வந்தனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நடந்த இந்த காத்தாடி விடும் செயல்பாட்டில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்