காபூல் விமான நிலைய தீவிரவாத தாக்குதல் - அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட பலர் பலி

காபூல் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மணற் சிற்பக்கலைஞர் ஒருவர் மணற்சிற்பம் செய்து மரியாதை செலுத்தினார்.
காபூல் விமான நிலைய தீவிரவாத தாக்குதல் - அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட பலர் பலி
x
காபூல் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மணற் சிற்பக்கலைஞர் ஒருவர் மணற்சிற்பம் செய்து மரியாதை செலுத்தினார். சுதர்ஷன் பட்னாயக் என்ற கலைஞர், ஒடிசாவின் பூரி நகரில் இந்த மணற்சிற்பத்தை உருவாக்கினார். காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட ஏராளமானோர் பலியாகினர். இந்நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, "காயமடைந்த கைகளைப் பற்றிய குழந்தையுடன், "தீவிரவாதத்தை நிறுத்துங்கள்" என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருக்கும் வண்ணம் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார் சுதர்ஷன் பட்னாயக். 


Next Story

மேலும் செய்திகள்