"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்

"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்
ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்
x
"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல் 

கேரளாவில் வரும் செப்டம்பர் 1 தேதி முதல்  சப்ளை அன் கோ மூலம் இன்சுலின்  மருந்து 20 முதல் 24 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை  செய்யவுள்ளதாக  அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார். கேரளாவில் சர்க்கரை நோயாளிகள்  எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில், தள்ளுபடி விலையில்  விற்பனை செய்யவுள்ளதாக சிவில் சப்ளைத்துறை  அமைச்சர் ஜி.ஆர். அனில் தெரிவித்தார். ரேஷன் கார்டுடன் வருபவர்களுக்கு மாதத்திற்கு  ஒரு முறை ரூ .1,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்