விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 : "3-வது நிலையில் தொழில்நுட்ப கோளாறு"- ஜி.எஸ்.எல்.வி. எப்-10 செயல்படுவது எப்படி?

ஈ.ஓ.எஸ்.-03(EOS-03) செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தொழில்நுட்ப கோளாறால் வெற்றியடையவில்லை என இஸ்ரோ தெரிவித்திருக்கும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10(GSLV F10) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்....
விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 : 3-வது நிலையில் தொழில்நுட்ப கோளாறு- ஜி.எஸ்.எல்.வி. எப்-10 செயல்படுவது எப்படி?
x
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி வியாழக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணுக்கு ஏவ திட்டமிட்டது. 

அதன்படி, 14 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், 2-வது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்