பாட்டு பாடிய மத்திய பிரதேச முதல்வர் - ம.பி. சட்டப்பேரவை வளாகத்தில் ருசிகரம்

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்தி பாடல் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பாட்டு பாடிய மத்திய பிரதேச முதல்வர் - ம.பி. சட்டப்பேரவை வளாகத்தில் ருசிகரம்
x
மத்திய பிரதேச சட்டப் பேரவை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்ஹியாவும் இணைந்து இந்திப் பாடல் ஒன்றை பாடினர். ஷோலே திரைப்படத்தின் பாடலை அவர்கள் பாடிய நிலையில், இந்த காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்