சத்தீஸ்கரில் நடைபெற்ற ஹரேலி விழா.. முதல்வர் பூபேஷ் பாகெல் பங்கேற்று நடனம்

x

சத்தீஸ்கரில் நடைபெற்ற ஹரேலி விழாவில், முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பங்கேற்று நடனமாடினார். அம்மாநிலத்தில் விவசாயிகளால் கொண்டாடப்படும் இந்த ஹரேலி விழா, வேளாண் உபகரணங்கள் மற்றும் மாடுகளை வழிபடுவதாகும். ராய்பூரில் நடைபெற்ற இந்த பாரம்பரியமான விழாவில், முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பங்கேற்று, விவசாயிகளுடன் நடனமாடினார். 

Next Story

மேலும் செய்திகள்