மீராபாய் சானுவின் வாழ்க்கை படமாகிறது - மணிப்பூர் தயாரிப்பு நிறுவனம் முடிவு

மீராபாய் சானுவின் வாழ்க்கை படமாகிறது - மணிப்பூர் தயாரிப்பு நிறுவனம் முடிவு
மீராபாய் சானுவின் வாழ்க்கை படமாகிறது - மணிப்பூர் தயாரிப்பு நிறுவனம் முடிவு
x
மீராபாய் சானுவின் வாழ்க்கை படமாகிறது - மணிப்பூர் தயாரிப்பு நிறுவனம் முடிவு

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. மணிப்பூரை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் அந்த மாநில மொழியில், மீராபாய் சானுவின் வாழ்க்கையை படமாக்க உள்ளது. இதற்காக மீராபாய் சானுவிடம், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தினர் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர். மீராபாய் சானுவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும், படப்பிடிப்பை 6 மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்