பொதுகாப்பீடு வர்த்தக திருத்த மசோதா - அமளிக்கிடையே மக்களவையில் நிதி அமைச்சர் தாக்கல்

அமளிக்கிடையே பொது காப்பீடு வர்த்தக திருத்த மசோதாவை, மக்களவையில் தாக்கல் செய்தார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பொதுகாப்பீடு வர்த்தக திருத்த மசோதா - அமளிக்கிடையே மக்களவையில் நிதி அமைச்சர் தாக்கல்
x
அமளிக்கிடையே பொது காப்பீடு வர்த்தக திருத்த மசோதாவை, மக்களவையில் தாக்கல் செய்தார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த மத்திய பட்ஜெட்டில் நாட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை, தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்த மசோதா, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்