புயலை கிளப்பும் பெகாசஸ் பிரச்சினை; விவாதிக்க மறுக்கும் மத்திய அரசு - திமுக

பெகசாஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் சூறவாளிளை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?
புயலை கிளப்பும் பெகாசஸ் பிரச்சினை; விவாதிக்க மறுக்கும் மத்திய அரசு - திமுக
x
பெகசாஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் சூறவாளிளை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்...இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்னை..இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள், உலகின் முக்கிய தலைவர்களை வேவு பார்த்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகினஇதில் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர் என 40 பேர் செல்போன் வேவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாக நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால், பிரச்னை பூதாகரமாக வெடித்தது.


Next Story

மேலும் செய்திகள்